அன்று சுமார் இரண்டு நிமிடம் நான் பார்த்த இந்தக் காட்சி இன்னும் என் மனதில் இருக்கிறது,” என்று நம்மிடம் கூறினார் கண்ணன்.
எதற்கு வரச் சொல்கிறார் என்று தெரியாமல் பஞ்சு மில் அதிபர் சொன்ன நாளில் அவரைச் சந்திக்கப் போனேன். 'கோயிலுக்கு அஸ்திவாரம் முதல் விமான கலசம் வரை நான்தான் பணம் தருவேன்!' என்று உறுதியுடன் சொல்லி, அதுபோலவே செய்தார். அடுத்து, இதே போல் சுவாமிகளின் அருளால் ஒருவர் காம்பௌண்ட் கட்டித் தந்தார். நடப்பது எல்லாமே அதிசயமாக இருந்தது.
கருவறையில் இருக்கும் சுவாமி ஸ்ரீ பரமசிவம் என்றும் உற்றவரே அழகர் மற்றும் சுந்தராச பெருமாள் என அழைக்கப்படுகிறார்கள்.
தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட கட்டுரைகள்
இங்கு ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி, புனர்பூச போன்ற விசேஷ நாட்களில் அபிஷேகம்,ஆராதனை,முற்றோதல் என பழநியில் இருந்து அடியார் பெருமக்கள் செய்து வருகின்றார்கள்.
மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு -
பிற திட்டங்களில் விக்கித்தரவுஉருப்படி
ஸ்ரீ பரமசுவாமி அந்த உற்சவமூர்த்தி அழகர் அல்லது சுந்தரராஜ பெருமாள் என்று அழைக்கப்படுகின்றனர்.
உடனே சரவணன் காரில் பழனிக்கு சென்று சாப்பாடு வாங்கி வந்தார் சாமிகள் ரசம் மோர் இரண்டையும் எடுத்தார் தன்னிடமிருந்து ஒரு பாட்டிலில் அவற்றை ஊற்றி கலக்கி கொடுத்து குடி என்றார்
இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை கணக்கம்பட்டியில் உள்ள ஜீவசமாதிக்கு சென்று சிறிது நேரம் தியானம் செய்தாலே போதும் சுவாமிகளின் அதிர்வலைகளை உணரமுடியும் நம்பிக்கையோடு அவரை வணங்கினால் நிச்சயம் நல்லதே செய்வார்
திருச்செந்தூரில் திருவிழா - ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி...
சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார்.
கமலமுனி – திருவாரூரில் சமாதியடைந்தார்
அந்த வெளிநாட்டவர்கள் பழனியில் உள்ள முருகன் கோவிலை தரிசிப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்றுள்ளனர்.
Click Here